வெளியூரில் வாழும் தமிழ் இளைஞர்கள் வாழ்க்கையை பேசும் கதை ‘பீட்சா பாய்ஸ்’!
ஒரு கனவை நனவாக்குவதற்கான முதல் அடியை எடுத்து வைக்கப் பணம் அவசியமில்லை. சில நேரங்களில் ஒரு யோசனையின் மீது நம்பிக்கை வைத்து, அதைச் செயல்படுத்தும் துணிச்சலும் விடாமுயற்சியும் இருந்தால் போதும். அத்தகைய எண்ணத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம்தான் பீட்சா பாய்ஸ். …
