பிரபலங்கள் முன்னிலையில் பிரமாண்டமாக அரங்கேறிய தேஜா சஜ்ஜா – மௌரியா நிச்சயதார்த்தம்!

‘ஹனுமான்’ திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் ‘சூப்பர் ஹீரோ’வாக உருவெடுத்துள்ள இளம் நடிகர் தேஜா சஜ்ஜாவுக்கும், மௌரியாவுக்கும் இன்று ஐதராபாத்தில் உள்ள தாஜ் கிருஷ்ணா நட்சத்திர விடுதியில் நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடைபெற்றது. இருவீட்டாரின் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள், முக்கிய அரசியல் தலைவர்கள் …