‘ஜனநாயகன்’ புகழ் இர்ஃபான் ஜைனி நடிக்கும் மலேசிய படம் ‘இரும்புத் தோட்டம்’!

ஏ.வி.எல்.டி புரொடக்‌ஷன் (AVLT PRODUCTION) சார்பில் | ஜெகன் ஜான் பீட்டர் (Jegen John Peter) தயாரிப்பில் மலேசியாவில் உருவாகியுள்ள தமிழ்ப்படம் ‘இரும்புத் தோட்டம்’. புலனாய்வு க்ரைம் த்ரில்லர் ஆக உருவாகியுள்ள இப்படத்தை ஜெயதேவ் ஜெயகுமார் இயக்கியுள்ளார். முழுக்க முழுக்க மலேசியாவில் …