தமிழ்நாட்டில் காலை 6 மணி காட்சிக்கு அனுமதி அளித்த முதல்வர் விஜய்!
தமிழ்நாட்டில் பண்டிகைக் கால வார இறுதிகளில் தமிழ் திரைப்படங்களின் காட்சிகளை காலை 6 மணிக்குத் தொடங்கி, அதிகாலை 2.30 மணி வரை ஆறு காட்சிகள் திரையிட அனுமதி வழங்கியுள்ள தமிழ்நாடு அரசுக்கு தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் (TFAPA) தனது …
