தீபாவளி ரேஸில் சிகரம் தொட்ட ‘மூக்குத்தி அம்மன் 2’.. நாளுக்கு நாள் அதிகரிக்கும் வசூல் மழை!
நவம்பர் 6 அன்று தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வந்த ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம், பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய சாதனையை நோக்கி வெற்றி நடைபோட்டு வருகிறது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் சுந்தர் சியின் தனித்துவமான கமெர்சியல் அம்சங்களும், சாமி …
