சினிமா செய்திகள்

டிசம்பர் 4-ஆம் தேதி வெளியாகும் ஆர்யாவின் ‘ஹலோ காதல்’ டீசர்!

ஆர்யாவின் ‘ஹலோ காதல்’ டீசர் வெளியானது; டிசம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது இந்த ரொமான்டிக் என்டர்டெய்னர்! ‘பிரணய விலாசம்’ புகழ் நிகில் முரளி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், கதாநாயகனாக ஆர்யா நடிக்கும் 40-ஆவது திரைப்படமாகும். இதில் நிகிலா விமல் மற்றும் …

சென்னையில் சபரி ஆர்டிசன்ஸ் வில்லேஜை தொடங்கி வைத்த பத்மஸ்ரீ ஜெயராம்!

பத்மஸ்ரீ விருது பெற்ற பிரபல நடிகர் ஜெயராம், இந்தியாவின் பாரம்பரிய கைவினைப் பொருட்கள், கலைகள் மற்றும் தனித்துவமான கைவினைப் பொருட்களை ஒரே இடத்தில் கொண்டுவரும் ‘சபரி ஆர்டிசன்ஸ் வில்லேஜ்’-ஐ சென்னையில் தொடங்கி வைத்தார். இந்திய கைவினைக் கலையின் ஒருங்கிணைந்த தளமாக உருவாக்கப்பட்டுள்ள …

சுஹாஸ், சஞ்சனா நடிக்கும் ‘Hide & Silk’ டைட்டில் கிளிம்ப்ஸ் ரிலீஸ்!

ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ மற்றும் மிஸ்ரிலால் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘ஹைட் & சில்க்’ (Hide & Silk). சுஹாஸ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் டைட்டில் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. தெலுங்கு ரசிகர்களுக்காக நடிகர் வருண் தேஜும், …

ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா!

சென்னை தியாகராயா நகரில் உள்ள அகரம் ஃபவுண்டேஷன் அலுவலகத்தில் ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் ப்ளஸ்-டூ முடித்து கல்லூரி சேர்ந்திருக்கும் 25 மாணவ, மாணவிகளுக்கு நிதியுதவியும், மூத்த ஓவியர் ஒருவருக்கு நிதியும், விருதும், விளிம்புநிலை மக்களின் …

சிலம்பரசன் TR வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ டிரைலர்!

திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடித்துள்ள ‘டெலிவரி பாய்’ திரைப்படத்தின் டிரைலரை முன்னணி நடிகர் சிலம்பரசன் டிஆர் இன்று வெளியிட்டுள்ளார். இயக்குநர் நானி எழுதி இயக்கியுள்ள இப்படத்தை, Asasi Creations சார்பில் அமுதா லியோனி தயாரித்துள்ளார். வரும் அக்டோபர் …

இயக்குநர் விக்னேஷ் சிவன் தொடங்கி வைத்த ‘உலக உணவு நாள்’ பிரியாணி திருவிழா!

பசிக்கு உணவு கிடைக்காமல் வாடுவோர்களின் துயரைத் துடைக்கும் வகையில் ‘ஹெல்ப் ஆன் ஹங்கர் பவுண்டேசன்’ எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒருங்கிணைத்த #ZEROHUNGER உணவு வழங்கும் நிகழ்வை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநரான விக்னேஷ் சிவன் சிறப்பு விருந்தினராக கலந்து …

ஜெயிலர் பார்த்துட்டு “டிரோன்ஸ்” வந்து பாருங்க – சித்தி இத்னானி!

GM Morgan Films தயாரிப்பில், ஆர். ராகவ் மிர்தாத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டிரோன்ஸ்’ திரைப்படம் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. சித்தி இத்னானி, அஞ்சலி நாயர், தேவதர்ஷினி, டிராவிட் செல்வம், குரேஷி, சினிமாவாலா சதீஷ், சசி செல்வராஜ், ஆர்.ஜே. தீபக் உள்ளிட்ட …

விஜய் மில்டனின் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ முதல் பாடல் வெளியீடு!

விஜய் மில்டன் இயக்கத்தில், ரஃப் நோட் புரொடக்‌ஷன் (Rough Note Production) நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள தமிழ் – தெலுங்கு இருமொழித் திரைப்படமான ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ படத்தின் முதல் பாடலான ‘நந்தினி’ (Nandhini) …

தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளில் பாடல்கள் படைக்கும் ஏ.இரமணிகாந்தன்!

தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பாடல்களை எழுதி, அவற்றை YouTube வலைத்தளத்தில் வெளியிட்டு வரும் பாடலாசிரியர் ஏ. இரமணிகாந்தன், பாடல் இலக்கியத்தின் வழியாகப் பல்வேறு கருத்துகளை மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறார். காதல், வாழ்க்கை அனுபவங்கள், மனிதநேயம், சமூக …

‘ஹைக்கூ’ அந்த குறையை போக்கும் – அமைச்சர் ராஜ்மோகன் பேச்சு!

விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து ஆகியோர் தயாரிப்பில், யுவராஜ் சின்னசாமி இயக்கத்தில் நடிகர்கள் ஏகன், ஸ்ரீதேவி மற்றும் ஃபெமினா ஜார்ஜ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம் ‘ஹைக்கூ’. வரும் அக்டோபர் 23ஆம் …