சைக்கோ பார்த்துட்டு மிஷ்கின் கிட்ட எட்டு மணி நேரம் பேசினேன் – விஜய் சேதுபதி!

வி கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ் தானு தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஷ்ருதி ஹாசன், ஐரா தயானந்த, ப்ரீதி கரன், மாளவிகா, தியா ஷர்மா, நாசர், கே எஸ் ரவிக்குமார், சம்பத் ராஜ், நரேன், கலையரசன் மற்றும் பலர் நடித்து …

சுவாசிகாவிற்கு தேசிய விருது கிடைக்கும் – பிரபலங்கள் பாராட்டு!

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் சசி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நூறு சாமி’ திரைப்படத்தில் விஜய் ஆண்டனி, சுவாசிகா, அஜய் திஷான், லிஜோ மோல் ஜோஸ், கருணாஸ், சக்தி, காவ்யா அனில், பாலாஜி சக்திவேல், அருள் தாஸ், மூர்த்தி, …

அரசன் படத்துக்காக தொடர்ந்து இரண்டு மாதமாக இரவு நேர படப்பிடிப்புகளில் மட்டுமே நடித்த சிம்பு!

இளைய தலைமுறையினரிடத்தில் பிரபலமாக இருக்கும் சமூக வலைதள பக்கத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி வசூல் நட்சத்திரமான சிலம்பரசன்TR முக்கிய பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இந்த பதிவில் அவர் பகிர்ந்து கொண்டிருக்கும் தகவல்கள் மூலம் சிலம்பரசன் TR நடிப்பில் , இயக்குநர் வெற்றிமாறன் …

தீபாவளிக்கு திரைக்கு வரத் தயாராகும் சிலம்பரசன் TR-ன் ‘அரசன்’!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன் TR முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்து வரும் ‘அரசன்’ திரைப்படம் – எதிர்வரும் தீபாவளி திருநாளன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்படுவதற்காக படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்ற தகவல்கள் வெளியாகி …

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ‘அரசன்’ அடுத்த கட்ட படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன் TR நடிப்பில் , இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரசன்’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை பிரத்யேக புகைப்படத்தை பதிவிட்டு, சிலம்பரசன் TR சமூக வலைதளங்களில் …

கென் எப்போதும் அவருக்கு உண்மையாக இருக்க வேண்டும் – தனுஷ் அட்வைஸ்!

பார்வதா என்டர்மெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் கருப்பையா சி. ராம் தயாரிப்பில், ‘அசுரன்’, ‘விடுதலை 2′ திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான கென் கருணாஸ் நாயகனாக நடித்து இயக்க, பள்ளி பருவ வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் “யூத்”. …

‘விசாரணை’ வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவு, ஒன்று கூடிய படக்குழு!

தமிழ் சினிமாவில் வெளியான சில படங்கள் வெறும் திரைப்படங்களாக இல்லாமல், ஒரு காலகட்டத்தின் குரலாகவும், சமூக சாட்சியாகவும் மாறிவிடும். அந்த வகையில், 2015ஆம் ஆண்டு வெளியான விசாரணை திரைப்படம் இன்று வெளியாகி 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்த சிறப்பான தருணத்தை …

நயன்தாரா தான் என் இன்ஸ்பிரேஷன் – நடிகை ஐஸ்வர்யா KS!

நடிகை ஐஸ்வர்யா KS, சமீபத்தில் வெளியான “ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி” திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்துத் திரையுலகில், கவனம் ஈர்த்து வருகிறார். உணர்ச்சிப்பூர்வமான கதைக்களத்தில், ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியின் மனநிலையை நுணுக்கமாக வெளிப்படுத்திய அவரது நடிப்பு, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே …

ZEE5-ல் ஸ்ட்ரீமாகும் கவின் – ஆண்ட்ரியா நடித்த ‘மாஸ்க்’!

முன்னணி ஓடிடி தளமான ZEE5, கவின் மற்றும் ஆண்ட்ரியா ஜெரெமையா நடிப்பில், சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற, ஆக்சன்-திரில்லர் திரைப்படமான ‘மாஸ்க்’-ஐ ஜனவரி 9, 2026 முதல் தளத்தில் ஸ்ட்ரீம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இப்படத்தை புதுமுக இயக்குநர் விகர்னன் அசோக் எழுதி …

மாஸ்க் – விமர்சனம்!

லிஃப்ட், டாடா, ஸ்டார், பிளடி பெக்கர், கிஸ் என படத்துக்கு படம் வித்தியாசமான களங்களை தேர்ந்தெடுத்து தன்னுடைய கேரியரில் வெரைட்டி காட்டும் கவின் நடிப்பில் தற்போது வெளியாகியிருக்கும் படம் மாஸ்க். ஆண்ட்ரியா ஜெர்மியா கவினுக்கு இணையாக ஒரு பவர்ஃபுல் கேரக்டரில் நடித்துள்ள …