பனி விழும் இரவு – விமர்சனம்!

தமிழில் சின்ன பட்ஜெட்டில் தரமான பல திரில்லர் படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த கதைகளுக்கு எப்போதும் தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வரிசையில், அறிமுக இயக்குநர் எஸ்.ஆர். ராஜேஷ் இயக்கத்தில், அருண் கார்த்தி மற்றும் எனாக்ஷி கங்குலி ஜோடியாக நடித்திருக்கும் …