பெரும் வரவேற்பைப் பெற்ற கவின், நயன்தாராவின் “ஹாய்” ட்ரைலர்!

தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகை நயன்தாரா மற்றும் நடிகர் கவின் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள ‘ஹாய்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. காதல், ரொமான்ஸ், ஃபன், டிராமா மற்றும் காமெடி என அனைத்து …

பாரதிராஜா, பாக்யராஜ் பெயரில் தமிழக அரசு விருது வழங்கணும் – பேரரசு கோரிக்கை!

வி.ஆர். கம்பென்ஸ் நிறுவனம் சார்பில் விமலா ராஜநாயகம், M.A., B.Ed. தயாரிப்பில், சி.ஆர். ராஜேஷ் இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள ‘வஞ்சி’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. திரையுலகைச் சேர்ந்த பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு …

டார்க் – விமர்சனம்!

டாடா திரைப்பட இயக்குனர் கணேஷ் கே பாபு கதை எழுதி, மாறன் உடன் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குனர் கல்யாண் கே ஜெகன் இயக்கத்தில் அஜய் கார்த்தி, அர்ச்சனா நேத்ரன், நட்டி நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம் தான் “டார்க்”. படம் …

டார்க் ஜெயண்ட் – விமர்சனம்!

தமிழ் சினிமாவில் எத்தனையோ வகை ஹாரர் படங்கள் வெளியாகியுள்ளன. ஹாரர் திரில்லர், ஹாரர் காமெடி, ஹாரர் என எல்லா வகையான படங்களும் வெளிவந்திருக்கின்றன. ஆனாலும் அவ்வப்போது புதுப்புது முயற்சிகளை மேற்கொள்ள நம் தமிழ் சினிமா படைப்பாளிகள் தவறுவதே இல்லை. அந்த வகையில் …

சினிமாவுல தளபதி விஜய் கூட இருந்தார், அரசியல்ல தளபதி ஸ்டாலின் கூட இருக்காரு பிடி செல்வகுமார்!

கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவரும், திமுக’வில் தன்னை இணைத்துக் கொண்டு அரசியல் களத்தில் கால் பதித்துள்ளவரும், நடிகர் விஜய்யின் முன்னாள் மேலாளருமான பி டி செல்வகுமார் அவர்களுக்கு திரையுலகம் சார்பில் சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. திரைப்படத்துறையில் மக்கள் தொடர்பாளராக …

க்ரைம் சப்ஜெக்ட் எனக்கு மிகவும் பிடித்த சப்ஜெக்ட் – K பாக்யராஜ் ஓபன்!

ASNA CREATIONS நிறுவனம் சார்பில் சையத் தமீன் தயாரிப்பில், சந்தோஷ் ரயான் இயக்கத்தில், மாறுபட்ட களத்தில், இன்வஸ்டிகேசன் திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி”. விரைவில் திரைக்குவரவுள்ள நிலையில், இப்ப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினர் …

மோசடி பேர்வழிகளுக்கு சாதாரண மக்களை விட மூளை அதிகம் – K.பாக்யராஜ்!

அறிமுக நடிகர் எஸ். கார்த்தீஸ்வரன் கதையின் நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் ‘நிர்வாகம் பொறுப்பல்ல’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் கே. பாக்யராஜ் படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட, விருகம்பாக்கம் சட்டமன்ற …

உங்கள் வீட்டுப் பிள்ளை வாசனின் முதல் படம் ‘ஐபிஎல்’, ஆதரவு தாங்க – TTF வாசன்!

ராதா ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் G. R. மதன் குமார் தயாரிப்பில் கருணாநிதி இயக்கத்தில் கிஷோர் – TTF வாசன், அபிராமி, குஷிதா ஆகியோரின் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘IPL (இந்தியன் பீனல் லா)’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட …

மைனா படம் போல் இந்த படமும் – வெள்ளகுதிர பற்றி விதார்த் பாராட்டு!

நிஜம் சினிமா தயாரிப்பில் சரண்ராஜ்செந்தில்குமார் இயக்கத்தில் ஹரிஷ் ஓரி, அபிராமி போஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வெள்ளகுதிர’. இம்மாத இறுதியில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது இத்திரைப்படம் படம் சர்வதேச அளவில் 62 நாமினேட் …

சென்னையில் விமரிசையாக நடக்கும் கவிஞர் வாலி பிறந்தநாள் விழா!

இந்தியாவிலேயே அதிகமான திரைப்பட பாடல்களை எழுதியவர் என்ற பெருமையும் ஐந்து தலைமுறை கதாநாயகர்களுக்கு பாடல்கள் எழுதியவர் என்ற பெருமையும் உடைய ஒரே திரைப்பட பாடல் ஆசிரியர் பத்மஸ்ரீ வாலி. அரசியல் உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு கலைஞர் எம்ஜி ஆர் என்ற இரு பெரும் …