ஊர்வசி நடித்த ‘ஆஷா’ அக்டோபர் 16-ம் தேதி ZEE5-ல் ரிலீஸ்!
மூத்த நடிகை உர்வசி வலிமையான மற்றும் பல பரிமாணங்களைக் கொண்ட முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள உளவியல் த்ரில்லர் திரைப்படமான ‘ஆஷா’வின் டிஜிட்டல் வெளியீட்டை மலையாளம் ZEE5 அறிவித்துள்ளது. சஃபர் சனல் இயக்கியுள்ள இப்படத்தை விநாயகா அஜித் தயாரித்துள்ளார். ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா …
