விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ OTT உரிமையைப் பெற்ற Amazon Prime Video!

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘அப்பா குட்டி’ திரைப்படத்தின் OTT உரிமையை முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான Amazon Prime Video கைப்பற்றியுள்ளது. இப்படம் திரையரங்குகளில் வெளியான பிறகு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் அமேசான் டிஜிட்டல் தளத்தில் பார்க்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். …

‘அப்பாவ போல’ ப்ரோமோ பாடல் 20 லட்சம் பார்வைகளைக் கடந்து சாதனை!

விஜய் ஆண்டனியின் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘அப்பா குட்டி’. க்ரைம் திரில்லர் படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் மு. மாறன் எழுதி இயக்கியுள்ள இப்படம், அதிரடி ஆக்‌ஷன் மற்றும் குடும்ப உணர்வுகள் கலந்த பொழுதுபோக்குத் திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்நிலையில், …

‘அப்பா குட்டி’ ஆடியோ உரிமையைப் பெற்ற விஜய் ஆண்டனி மியூசிக்!

விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ படத்தின் ஆடியோ உரிமையைப் பெற்றது விஜய் ஆண்டனி மியூசிக். இயக்குனர் மு.மாறன் இயக்கத்தில் உருவாகும் இந்த ஆக்‌ஷன் குடும்பத்திரைப்படம், நவம்பர் 6, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள …

‘அப்பா குட்டி’ வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய ஃபைவ் ஸ்டார் செந்தில்!

விஜய் ஆண்டனி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஆக்‌ஷன் ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படமான ‘அப்பா குட்டி’ படத்தின் திரையரங்க வெளியீட்டு உரிமையைப் பிரபல திரைப்பட விநியோகஸ்தர் ஃபைவ் ஸ்டார் செந்தில் கைப்பற்றியுள்ளார். இப்படம் வரும் நவம்பர் 6, 2026 அன்று உலகம் …

தீபாவளி முன்னிட்டு நவம்பர் 6-ல் வெளியாகும் விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’!

விஜய் ஆண்டனி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘அப்பா குட்டி’ திரைப்படம், வரும் நவம்பர் 6, 2026 அன்று தீபாவளி சிறப்பு வெளியீடாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். குடும்ப உணர்வுகள், விறுவிறுப்பான ஆக்‌ஷன் காட்சிகள், …

அக்டோபர் 16-ம் தேதி வெளியாகும் விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’!

மு. மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆக்‌ஷன் கலந்த குடும்பக் கதையான ‘அப்பா குட்டி’ திரைப்படம், அக்டோபர் 16, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகின்றது. விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘அப்பா குட்டி’ திரைப்படம், ஆக்‌ஷன், குடும்ப உணர்வுகள் மற்றும் …

ஆக்ஷன் குடும்ப திரைப்படம் விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’!

நடிகர், இசையமைப்பாளர், எடிட்டர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளரான விஜய் ஆண்டனி, தனது அடுத்த படைப்பான அப்பா குட்டி மூலம் மீண்டும் ஒரு உணர்ச்சிப்பூர்வமான மற்றும் தரமான திரைப்படத்தை ரசிகர்களுக்கு வழங்க தயாராகியுள்ளார். மு. மாறன் இயக்கியுள்ள இந்தத் திரைப்படம், தந்தை – …