காளி வெங்கட், ரேஷ்மா முரளிதரன் நடிக்கும் புதிய படம்!

பி ஸ்கொயர் என்டர்டெயின்மென்ட் & சினிமா டூர் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சரத் பாபு மற்றும் இணை தயாரிப்பு சூர்யா தேவி இணைந்து தயாரிப்பில் காளி வெங்கட் நடிப்பில் அறிமுக இயக்குநர் பா.விஜய் கார்த்திக்கேயன் இயக்கத்தில் தயாராகும் ‘ புரொடக்ஷன் …

சர்வதேச கேரம் சாம்பியன் பயோபிக் ’தி கேரம் குயின்’ பட தொடக்கவிழா!

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகானத்தில் நடைபெற்ற 6வது சர்வதேச கேரம் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்று இந்தியாவின் பெயரை உலக அளவில் உயர்த்தி பிடித்த வடசென்னை விளையாட்டு மங்கை காஜிமாவின் வாழ்க்கை சரிதம் என்பது மிகுந்த வலி மிகுந்தது. மிகச் சாதாரணமான …

செப்டம்பர் 19 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமாகும் ‘ஹவுஸ்மேட்ஸ்’!

T. ராஜா வேல் இயக்கத்தில், S. விஜயபிரகாஷ் தயாரிப்பில் SK Productions சார்பில் உருவான ஹவுஸ் மேட்ஸ் திரைப்படத்தில், தர்ஷன் – ஆர்ஷா சாந்தினி பைஜு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வரும் செப்டம்பர் 19 முதல் ZEE5 தமிழ் ஓடிடியில் …

நடிப்பில் அடுத்தடுத்த பரிமாணங்களில் ஜொலிக்கும் அர்ஜூன் தாஸ்!

நடிகர் அர்ஜூன் தாஸ் நடிப்பில், இயக்குனர் விஷால் வெங்கட் நடிப்பில் ‘பாம்’ (Bomb) என்ற ஒரு ஃபீல்குட் ட்ராமா திரைப்படம்  வரும் செப்டம்பர் 12 அன்று வெளியாக உள்ளது. அர்ஜூன் தாஸிடம் இருந்து இப்படி ஒரு படமா என தமிழ் சினிமா …

ஹவுஸ்மேட்ஸ் – விமர்சனம்!

சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் வழங்க தர்ஷன், காளி வெங்கட், அர்ஷா பைஜூ, வினோதினி, தீனா ஆகியோர் நடித்துள்ள திரைப்ப்டம் ‘ஹவுஸ் மேட்ஸ்’. இயக்குநர் டி.ராஜவேல் இயக்கியுள்ள ஃபேண்டஸி ஃபீல்குட் ட்ராமாவாக உருவாகியிருக்கிறது. தமிழ் சினிமாவில் அரிதாக வரும் High concept படங்களில் இதுவும் …

டெண்ட்கொட்டாவில் ஸ்ட்ரீம் ஆகும் மெட்ராஸ் மேட்னி!

அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் மணியின் இயக்கத்தில் உருவான ‘மெட்ராஸ் மேட்னி’ திரைப்படம், மிடில் கிளாஸ் குடும்ப வாழ்க்கையை இரசிக்க வைக்கும் கதையாக நம் முன் கொண்டு வருகிறது. அறிவியல் புனைவு கதைகள், துப்பறியும் நாவல்கள் எழுதும் ஜோதி ராமையாவிற்கு (சத்யராஜ்), சாமானியர் …

OTT-யில் ரிலீஸ் ஆன சத்யராஜ், காளி வெங்கட் நடித்த ‘மெட்ராஸ் மேட்னி’!

மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளரும், இயக்குநருமான கார்த்திகேயன் மணி இயக்கத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ரோஷினி ஹரிப்பிரியன், விஷ்வா நடிப்பில் கடந்த ஜூன் மாதம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘மெட்ராஸ் மேட்னி’ …

குட் டே – விமர்சனம்!

நல்ல படங்களை தேடித் தேடி அதை வெளியிட்டு அதற்கு ஒரு வெளிச்சத்தை தரும் தயாரிப்பாளர் ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் S.R பிரபு இந்த வாரம் வெளியிட இருக்கும் திரைப்படம் “குட் டே”. பிரித்விராஜ் ராமலிங்கம் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தை அரவிந்தன் …

ரசிகர்களின் கண்ணீரால் என் சட்டை நனைந்தது – காளி வெங்கட் நெகிழ்ச்சி!

மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் & இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ஷெல்லி, ரோஷினி ஹரிப்பிரியன் , விஷ்வா ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தோக் , சுனில் சுகதா சாம்ஸ், கீதா கைலாசம் மற்றும் …

நான்காவது படைப்பை அறிவித்த மொமண்ட் என்டர்டெயின்மெண்ட்ஸ்!

‘மோ’, ‘மாயோன்’ மூலம் திரைப்படங்களை ஃபர்ஸ்ட் காப்பி முறையில் வெற்றிகரமாக தயாரிப்பதில் முத்திரை பதித்த ஜி. ஏ. ஹரிகிருஷ்ணன் தலைமையிலான மொமண்ட் என்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம், தனது மூன்றாவது படைப்பாக மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்காக ‘மெட்ராஸ் மேட்னி’ படத்தை தயாரித்துள்ளது. கார்த்திகேயன் …