காந்தி ஜெயந்தியன்று வெளியாகும் ஜேசன் சஞ்சயின் ‘சிக்மா’ திரைப்படம்!

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’திரைப்படத்தின் மூலம், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். படத்தின் முதல் இரண்டு பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. தமிழ் சினிமாவில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படங்களில் ‘சிக்மா’ முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. …

லைகா நிறுவன துணைத்தலைவர் பிரேம் சிவசாமி குடும்பத் திருமண விழா!

இலங்கையின் கொழும்பில், லைகா நிறுவனத்தின் துணைத் தலைவர் பிரேம் சிவசாமியின் குடும்பத் திருமண விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ் திரையுலகம் சார்ந்த பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்த நிகழ்வில், லைகா குழுமத்தின் தலைவர் …