டைட்டானிக் – விமர்சனம்!
கலையரசன், ஆனந்தி, ஆஷ்னா சவேரி, காளி வெங்கட், காயத்ரி, ராகவ் விஜய் ஆகியோர் நடிப்பில், அறிமுக இயக்குநர் எம். ஜானகிராமன் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘டைட்டானிக்’. ஒரு ரொமாண்டிக் காமெடி படமாக உருவாகியுள்ள இந்த படம் நீண்ட நாட்களாகத் தயாரிப்பில் இருந்தது. …
