Celebrity MasterChef Tamil நிகழ்ச்சியில் சமந்தா பகிர்ந்த நெகிழ்ச்சியான தருணம்!

சில உணவுகளின் சுவை நம்மை மீண்டும் சிறுவயதிற்கே கொண்டு செல்லும்,நடிகை சமந்தா ரூத் பிரபுவுக்கு அப்படிப்பட்ட ஒரு உணவுதான் அதிரசம்.சோனி விழாவின் Celebrity MasterChef Tamil நிகழ்ச்சியின் வரவிருக்கும் தீபாவளி ஸ்பெஷல் எபிசோடில், சிறுவயதில் வீட்டுக்கு வெளியே விற்கப்படும் ₹1 அதிரசத்தை …