‘சென்சார்’ படத்தின் திரைக்கதை, படப்பிடிப்புக்கு முன்பே புத்தகமாக வெளியீடு!
தமிழ் சினிமாவின் நூற்றாண்டு கால வரலாற்றில் புதிய அத்தியாயத்தைப் படைக்கும் வகையில், விரைவில் வெளியாகவுள்ள ‘சென்சார்’ திரைப்படத்தின் முழுமையான திரைக்கதையை (Official Shooting Screenplay) திரைப்படம் உருவாவதற்கு முன்பே புத்தகமாகப் பதிப்பித்து வெளியிடப் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். தமிழ் திரையுலகில் ஒரு திரைப்படத்தின் …
