அதிநவீன தொழில்நுட்பத்தில் வெளியாகும் ‘சங்கராபரணம்’!
இந்தியத் திரையுலகின் மிகச்சிறந்த இசைக் காவியங்களில் ஒன்றான ‘சங்கராபரணம்’ திரைப்படம், அதிநவீன தொழில்நுட்பத்தில் மெருகூட்டப்பட்டு உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் இம்மாதம் மீண்டும் வெளியாகிறது. பீப்பிள்’ஸ் பிலிம் அகாடமி மற்றும் சேனல் ஃபைவ் நிறுவனங்கள் இணைந்து இத்திரைப்படத்தை தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் …
