காதலின் அழகான உணர்வுகளைச் சொல்லும் தெருக்குறல் அறிவின் புதிய இசை ஆல்பம் ‘ஹலோ’!
Bigson Records தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஹலோ’ (HELLO) இசை ஆல்பத்தில் தெருக்குறல் அறிவு மற்றும் அஸ்வதி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அருள் கூல் இயக்கி ஒளிப்பதிவு செய்துள்ள இந்த ரொமான்டிக் மியூசிக்கல், அறிவின் இசைப் பயணத்தில் ஒரு புதிய பரிமாணத்தை வெளிப்படுத்துகிறது! …
