‘ஜடா’ இயக்குநர் குமரன் இயக்கத்தில் உருவாகும் ‘இருவர்’ இசைப் படைப்பு!

ஸ்டோன்புரூக் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் ‘இருவர்’ இசைப் படைப்பின் ஆடியோ மற்றும் லிரிக்கல் வீடியோ நவம்பர் 4-ம் தேதி சரிகமா ஒரிஜினல்ஸ் (Saregama Originals) வெளியீடாக வெளியாகிறது! இசை என்பது மனிதர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் அழகான மொழிகளில் ஒன்று. காதல், நட்பு, …