தேவர் ஜெயந்தி விழாவில் நடிகர் சென்றாயன் மலர்தூவி மரியாதை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா அவர்களின் ஜெயந்தி மற்றும் குருபூஜையை முன்னிட்டு, சென்னை சாலிகிராமம் அருணாச்சலம் சாலையில் அகில இந்திய இந்து மக்கள் தொழிற்சங்கம் சார்பில் தேவர் ஐயா அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு …