SIIMA-ல் 6 விருதுகளை வென்று குவித்து அசத்திய ‘டூரிஸ்ட் ஃபேமிலி’!

தென்னிந்திய திரையுலகின் சிறந்த படைப்புகள் மற்றும் கலைஞர்களை கௌரவிக்கும் முக்கியமான விருது விழாக்களில் ஒன்றாகத் திகழும் சைமா (SIIMA) விருதுகள், ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு மொழித்திரைப்படங்களில் சிறந்து விளங்கிய கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை அங்கீகரித்து வருகிறது. அந்த வகையில் 2026ம் …

நடிகை சிம்ரனுக்கு SIIMA 2026-ல் சிறந்த நடிகைக்கான விருது!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சிம்ரன், Tourist Family திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பிற்காக SIIMA 2026-ல் சிறந்த நடிகைக்கான விருதை வென்றுள்ளார். திரையுலகில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தனக்கான ஒரு வலுவான கதாபாத்திரத்தின் மூலம் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் …

காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற ராஜா முத்துப்பாண்டியை நேரில் அழைத்து வாழ்த்திய சிம்ரன்!

காமன்வெல்த் போட்டியில் ஆண்கள் 65 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்த தமிழகத்தைச் சேர்ந்த பளுதூக்கும் வீரர் ராஜா முத்துப்பாண்டியை நடிகை சிம்ரன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்தச் சந்திப்பின்போது, ராஜா முத்துப்பாண்டி …

ஜெயராம், சிம்ரன் நடிக்கும் புதிய ஃபேமிலி ரோம் காம் திரைப்படம்!

ஜெயராம் மற்றும் சிம்ரன் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை சென்னையில் படக்குழுவினர் மற்றும் திரைப் பிரபலங்களின் பங்கேற்புடன் கோலாகலமாக நடைபெற்றது. தேஜாவு, வித்தைகாரன் படங்களை தயாரித்த White Carpet Films சார்பில் K. விஜய் பாண்டி மற்றும் Redacted …

ரஜினி 51ஆம் ஆண்டு நிறைவை ‘தர்மன்’ படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு!

இந்தியத் திரையுலகில் ஆகஸ்ட் 15 ஒரு மிக முக்கியமான நாளாகும்; ஏனெனில், அன்று தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்பட உலகில் தனது மறக்க முடியாத பயணத்தைத் தொடங்கினார். 1975-ஆம் ஆண்டு இதே நாளில் அபூர்வ ராகங்கள் திரைப்படம் வெளியானது. இது …

புதிய பொலிவுடன் Zee தமிழ் தொலைக்காட்சியின் “டான்ஸ் ஜோடி டான்ஸ்”!

தமிழகத்தின் முன்னணி பொழுதுபோக்கு சேனலான ஜீ தமிழ், தனது மிகப்பிரபலமான மற்றும் வெற்றிகரமான நடன நிகழ்ச்சியான “டான்ஸ் ஜோடி டான்ஸ்” ஷோவின் புதிய சீசனை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது. இதுவரை ஒளிபரப்பாகிய சீசன்கள், 50 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைச் சென்றடைந்து, 120-க்கும் …

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் நாயகனாக அறிமுகமாகும் புதிய படம்!

Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும், பசிலியான் நஸ்ரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் பூஜை, கோலாகலமாக …

கோவாவில் ஒன்று கூடிய 90’s Batch சினிமா நட்சத்திரங்கள்!

90களின் மிகவும் புகழ்பெற்ற சில நட்சத்திரங்கள் கோவாவில் ஒரு மகிழ்ச்சியான சந்திப்பிற்காக இணைந்தது, ஒரு துடிப்பான நினைவலைகளின் பயணமாக அமைந்துள்ளது. புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர்கள் முதல் பல நடிகர்கள் வரை இந்த நிகழ்வில் பங்கேற்றனர். இந்த சந்திப்பு சிரிப்பு, நினைவுகள் மற்றும் …

என் ஃபேமிலிக்கே டிக்கெட் கிடைக்கல – டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குனர் அபிஷன்!

பஸ்லியான் நசரேத், மகேஷ் ராஜ் பஸ்லியான் மற்றும் யுவராஜ் கணேசன் தயாரிப்பில், நடிகை சிம்ரன்- நடிகர் சசிகுமார் நடிப்பில், அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக வெற்றி பெற்றுள்ளது ‘ டூரிஸ்ட் ஃபேமிலி ‘. கடந்த மே …

டூரிஸ்ட் ஃபேமிலி – விமர்சனம்!

குட் நைட், லவ்வர் என சின்ன பட்ஜெட்டில் நல்ல, தரமான படங்களை தொடர்ந்து கொடுத்து வரும் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், எம்.ஆர்.பி எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் திரைப்படம் “டூரிஸ்ட் ஃபேமிலி”. ரிலீஸுக்கு முன்பே பல வாரங்களாக படத்தை பற்றி …