டிசம்பர் 14 முதல் சோனி விழாவில் ஒளிபரப்பாகும் ‘மேடம் போலீஸ் – நாங்க இருக்க பயமேன்’!
சோனி விழா (Sony VIZHA) தொலைக்காட்சியில் கிரைம், காமெடி மற்றும் நட்பை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள புதிய தொடரான ‘மேடம் போலீஸ் – நாங்க இருக்க பயமேன்’ டிசம்பர் 14ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது. தினமும் மாலை 7 மணிக்கு …
