ஜான் டோ – விமர்சனம்!
அர்ஜுன் தாஸ், சஞ்சனா நடராஜன், ஸ்ருஷ்டி ஆகியோர் நடிப்பில் மதுமிதா இயக்கத்தில் உருவாகியுள்ள கிரைம் சைக்கலாஜிக்கல் த்ரில்லர் திரைப்படம் ‘ஜான் டோ’. வழக்கமான காவல்துறை விசாரணைக் கதையாக துவங்கும் இந்த படம் பல்வேறு மர்மங்கள், உளவியல் போராட்டம், எதிர்பாராத திருப்பங்கள் எனப் …
