மூன்று சமையல் ஜாம்பவான்கள், ஒரே பிரம்மாண்ட சமையலறை, விரைவில் Celebrity MasterChef Tamil!

சமையலறை தயாராகிவிட்டது. ஏப்ரன்கள் அணியப்பட்டுவிட்டது.இனி Celebrity MasterChef Tamil நிகழ்ச்சியில் சமையலுடன் சேர்ந்து பரபரப்பாக இருக்க போகிறது. Sony VIZHA மற்றும் Sony LIV இணைந்து வழங்கும் இந்த புதிய சமையல் நிகழ்ச்சி, சுவையான உணவுகளுடன் எதிர்பாராத திருப்பங்களையும், சுவாரஸ்யமான போட்டிகளையும் …

செப்டம்பர் 6, கோவையில் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ் ஐடல் ஆடிஷன்!

சூப்பர் ஜட்ஜ் ஏ.ஆர். ரஹ்மான் அறிவித்துள்ள தமிழ் ஐடல் ஆடிஷன், வரும் செப்டம்பர் 6ஆம் தேதி கோவைக்கு வருகிறது. தமிழ்நாட்டின் அடுத்த இசைத் திறமையைத் தேடும் பயணம் தற்போது கோவையை நோக்கி வந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆர்வமுள்ள இளம் பாடகர்கள் …

Tamil Idol முதல் சீசனை மதிப்பிடும் A Powerhouse  Trio!

பிரபலமான Indian Idol நிகழ்ச்சி முதன்முறையாக தமிழில் வருகிறது. இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக பிரபல பாடகர் கார்த்திக், பாடகர் பென்னி தயாள், நடிகையும் பாடகியுமான Andrea Jeremiah ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மூவரும் தங்களது இசை அனுபவத்தின் மூலம் புதிய பாடகர்களை …

Sony Vizha-ல் ஏ.ஆர். ரஹ்மானின் ‘Tamil Idol’ நிகழ்ச்சியின் ஆடிஷன் துவக்கம்!

தமிழ்நாட்டின் கலாச்சார அடையாளத்தில் இசைக்கு எப்போதும் முக்கிய பங்கு இருக்கும். கோயில் பாடல்கள், நாட்டுப்புற இசை, சினிமா பாடல்கள் முதல் சுயாதீன இசை வரை, தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் உலகம் கேட்க வேண்டிய ஒரு குரல் இருக்கின்றது அந்தக் குரல்களுக்கு தற்போது …

தமிழ் கலாச்சாரத்தை கொண்டாடும் பிரீமியம் பொழுதுபோக்கு சேனல் Sony விழா!

Sony Pictures Networks India (SPNI), தனது புதிய தமிழ் பொது பொழுதுபோக்கு சேனலின் பெயர் மற்றும் அடையாளமாக Sony VIZHA-வை இன்று அறிமுகப்படுத்தியது. 2026 அக்டோபரில் தொடங்க உள்ள Sony VIZHA, தமிழ் பொழுதுபோக்கு உலகில் SPNI-ன் புதிய பயணத்தை …