ஆகாயத்தில் ஒரு தாரகை – விமர்சனம்!

மகாநடி, சீதா ராமம், லக்கி பாஸ்கர் போன்ற வெற்றிப் படங்களை தொடர்ந்து தெலுங்கில் துல்கர் சல்மான் நடித்திருக்கும் திரைப்படம் ‘ஆகாசம்லோ ஒக தாரா’. பவன் சாதினேனி இயக்கத்தில் இந்த படம் தமிழில் ‘ஆகாயத்தில் ஒரு தாரகை’ என்ற பெயரில் வெளியாகியிருக்கிறது. ஆகாயத்தை …