கோவா விழாவில் ஆநிரை குறும்படத்தை பார்த்து பாராட்டிய பிரபலங்கள்!

இந்திய சர்வதேச திரைப்பட விழா இந்தியன் பனோரமா பிரிவில் அதிகாரபூர்வமாக (Official) தேர்வுசெய்யப்பட்டு முதல் நாள் திரையிடலாக இ.வி.கணேஷ்பாபு இயக்கிய ஆநிரை குறும்படம் கோவாவில் அரங்கம் நிறைந்த காட்சியாக திரையிடப்பட்டது. முன்னதாக இ.வி.கணேஷ்பாபுக்குசிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதுபற்றி இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு …

பிள்ளைகளால் நிராகரிக்கப்படுகிறார்களா பெற்றோர்கள் – வைரமுத்து!

ஜெய்ஸ்ரீ ஓம் சக்தி ஹோம் கேர் என்ற நிறுவனம்,காலத்தின் அன்றாட தேவை. இதை நிறுவி இருக்கிற நிர்வாக இயக்குனர் எழிலரசு அவர்கள் காலத்தின் கட்டாயத்தை அறிந்தவர். இன்றைக்கு ஒவ்வொரு குடும்பத்திலும் கணவன் மனைவி பணிக்கு செல்வதினால் இல்லத்தை கவனிக்கவும், பிள்ளைகளை பொறுப்பேற்றுக் …

கோவாவில் நடைபெறும் IFFI திரைப்பட விழாவிற்கு இ.வி.கணேஷ்பாபுவின் ஆசான் குறும்படம் தேர்வு!

திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளரும், நடிகருமான இ.வி.கணேஷ் பாபு, சினிமா மட்டுமல்லாது விளம்பரப்படங்கள், ஆவணப்படங்கள் என பல்வேறு தளங்களில் இயங்கி வருபவர். ஸ்ரீ மலைமேல் அய்யனார் மூவிஸ் சார்பில் G.வனிதா தயாரித்து, இ.வி.கணேஷ்பாபு எழுதி,இயக்கி, நடித்திருக்கும் *ஆசான்* குறும்படம் கோவாவில் நடைபெற இருக்கும் …