AI தொழில்நுட்பம் நம்மை கெடுத்துக் கொண்டிருக்கிறது – கங்கை அமரன்!

டிரம்ஸ் ஜெர்ரி என்டர்டைன்மெண்ட் சார்பில் திரு.கிளாடி ஜெராடு அவர்கள் தயாரிப்பில், “உறவுகள்” என்ற தலைப்பில் “உயிரிணையே” இசை ஆல்பம் வெளியீட்டு விழா சென்னையில் நடை பெற்றது. இயக்குனர், பாடலாசிரியர் திரு கங்கை அமரன் இசையமைப்பாளர் சதா சுதர்சனம், கண்ணன், தவசீலி தன்ராஜ், …