‘என்ன விலை’ ஆடியோ உரிமையை பெற்ற ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசை நிறுவனம்!
தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர், நடிகர் மற்றும் தயாரிப்பாளரான ஜி.வி. பிரகாஷ் குமாரின் கலைப் பயணம், பல்வேறு படைப்புத் தளங்களில் விரிவடைந்து வருகிறது. பல்வேறு திரைப்படப் பணிகளில் தொடர்ந்து பிஸியாக இருந்தாலும், புதிய இசைத் தளங்களிலும் தனது திறமையை நிரூபித்து வருகிறார். …
