தீபாவளி முன்னிட்டு நவம்பர் 6-ல் வெளியாகும் விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’!

விஜய் ஆண்டனி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘அப்பா குட்டி’ திரைப்படம், வரும் நவம்பர் 6, 2026 அன்று தீபாவளி சிறப்பு வெளியீடாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். குடும்ப உணர்வுகள், விறுவிறுப்பான ஆக்‌ஷன் காட்சிகள், …

அக்டோபர் 16-ம் தேதி வெளியாகும் விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’!

மு. மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆக்‌ஷன் கலந்த குடும்பக் கதையான ‘அப்பா குட்டி’ திரைப்படம், அக்டோபர் 16, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகின்றது. விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘அப்பா குட்டி’ திரைப்படம், ஆக்‌ஷன், குடும்ப உணர்வுகள் மற்றும் …

ZEE5-ல் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்த “நூறு சாமி”!

விஜய் ஆண்டனி நடித்துள்ள உணர்வுபூர்வமான குடும்பத் திரைப்படமான நூறு சாமி, ZEE5-இல் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்துள்ளது. இது அதன் டிஜிட்டல் பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது. 2026 ஆகஸ்ட் 7 அன்று தமிழ் ZEE5-இல் பிரீமியர் ஆன …

விஜய் ஆண்டனியின் நூறு சாமி ஆகஸ்ட் 7 முதல் ZEE5-ல்!

இயக்குநர் சசி எழுதி இயக்கிய உணர்வுபூர்வ குடும்ப நாடகமான நூறு சாமி, ஆகஸ்ட் 7 முதல் தமிழ் ZEE5-ல் திரையிடப்படுகிறது. பிச்சைக்காரன் திரைப்படத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலத்திற்குப் பிறகு, புகழ்பெற்ற இயக்குநர் சசி மற்றும் விஜய் ஆண்டனி மீண்டும் …

விஜய் ஆண்டனியின் பிறந்தநாளை முன்னிட்டு, ZEE5-ல் நூறு சாமி!

விஜய் ஆண்டனியின் பிறந்தநாளை முன்னிட்டு, இதயத்தைத் தொடும் குடும்பப் பொழுதுபோக்கு திரைப்படமான ‘நூறு சாமி’ இந்த ஆகஸ்டில் ZEE5 தளத்தில் OTT-யில் பிரீமியராக வெளியாகவுள்ளதாக ZEE5 தமிழ் அறிவித்துள்ளது. இதன் அதிகாரப்பூர்வ ஸ்ட்ரீமிங் தேதி விரைவில் அறிவிக்கப்படும். இந்த அறிவிப்பு ZEE5 …

முனீஸ்காந்த், பாலாஜி சக்திவேல் இணைந்து நடிக்கும் காமெடி பேண்டஸி படம்!

முனீஸ்காந்த் மற்றும் பாலாஜி சக்திவேல் நடிப்பில் அறிமுக இயக்குனர் அசோக் ராம் இயக்கும் பேண்டஸி படத்தின் போஸ்டரை விஜய் ஆண்டனி வெளியிட்டார். பழமையான கேமாராவை கதைகளமாக கொண்டு ஜே.பி சினிமாஸ் நிறுவத்தின் தயாரிப்பாளர் ஜெயக்குமார் மற்றும் ப்ரீத்தி தயாரிக்கும் காமெடி பேண்டஸி …

நூறு சாமி – விமர்சனம்!

சொல்லாமலே படம் துவங்கி ஒவ்வொரு படத்திலும் அழுத்தமான, இதுவரை அதிகம் பேசப்படாத புதுப்புது கதைக்களங்களில் படங்களை தந்து முத்திரை பதிக்கும் சசி, விஜய் ஆண்டனியுடன் பிச்சைக்காரன் பெருவெற்றிக்குப் பிறகு இணைந்துள்ள படம் நூறு சாமி. ஸ்வாசிகா, அஜய் திஷான், லிஜோமோல் ஜோஸ் …

சுவாசிகாவிற்கு தேசிய விருது கிடைக்கும் – பிரபலங்கள் பாராட்டு!

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் சசி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நூறு சாமி’ திரைப்படத்தில் விஜய் ஆண்டனி, சுவாசிகா, அஜய் திஷான், லிஜோ மோல் ஜோஸ், கருணாஸ், சக்தி, காவ்யா அனில், பாலாஜி சக்திவேல், அருள் தாஸ், மூர்த்தி, …

ஆக்ஷன் குடும்ப திரைப்படம் விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’!

நடிகர், இசையமைப்பாளர், எடிட்டர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளரான விஜய் ஆண்டனி, தனது அடுத்த படைப்பான அப்பா குட்டி மூலம் மீண்டும் ஒரு உணர்ச்சிப்பூர்வமான மற்றும் தரமான திரைப்படத்தை ரசிகர்களுக்கு வழங்க தயாராகியுள்ளார். மு. மாறன் இயக்கியுள்ள இந்தத் திரைப்படம், தந்தை – …

ZEE5-ல் மார்ச் 13 முதல் ஸ்ட்ரீமாகும் ரொமாண்டிக் திரைப்படம் ‘பூக்கி’!

ZEE5 நிறுவனம் இன்று, இயக்குநராக கணேஷ் சந்திரா அறிமுகமான ரொமான்டிக் காமெடி திரைப்படமான ‘பூக்கி’ படத்தின் டிஜிட்டல் வெளியீட்டை அறிவித்துள்ளது. இந்தப் படம் மார்ச் 13 முதல் ZEE5-ல் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் ஆகும். …