டொராண்டோ திரைப்பட விழாவில் வரவேற்பை பெற்ற ‘ஹாஃப்’!
சம்ஜாத் பி.எஸ். இயக்கத்தில் உருவான ‘ஹாஃப்’ (HALF) திரைப்படம், புகழ்பெற்ற டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவின் (TIFF) மதிப்புமிக்க ‘மிட்நைட் மேட்னஸ்’ (Midnight Madness) பிரிவில் திரையிடப்பட்டு மலையாள சினிமா வரலாற்றில் புதிய சாதனையை படைத்துள்ளது. இந்த பிரிவில் தேர்வாகி திரையிடப்பட்ட …
