தமிழ், தெலுங்கு, மலையாளம் & கன்னட மொழிகளில் அமேசான் பிரைமில் ரிலீஸாகும் “லீடர்”!
உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் கடந்த ஏப்ரல் 3ம் தேதி வெளியான லெஜெண்ட் சரவணனின் ‘லீடர்’ திரைப்படம் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவோடு பெரும் வெற்றி பெற்று இந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் படங்களின் பட்டியலில் இடம் பிடித்தது. ஆர்.எஸ். துரை செந்தில்குமாரின் விறுவிறுப்பான எழுத்து …
