திறமையானவர்களுக்குச் சரியான வாய்ப்பு கிடைக்க வேண்டும் – அசோக் செல்வன்!

ஐங்கரன் இன்டர்நேஷனல் (Ayngaran International)  மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் (Happy High Pictures ) நிறுவனங்கள் இணைந்து தயாரித்த, அசோக் செல்வன் – ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில், இயக்குநர் ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் வெளியான ‘அன்பில் அவன்’ திரைப்படம் ரசிகர்களின் …

அன்பில் அவன் – விமர்சனம்!

இன்றைய தமிழ் சினிமா இளம் ஹீரோக்களில் தனது வித்தியாசமான கதைத்தேர்வுகள் தனக்கென ஒரு அடையாளத்தை பெற்றவர் நடிகர் அசோக் செல்வன். ‘போர்த்தொழில்’ விக்னேஷ் ராஜா கதை எழுத, அறிமுக இயக்குனர் ஆர்.கார்த்திகேயன் இயக்கத்தில், அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன் ஜோடியாக நடித்துள்ள …

அக்டோபர் 2-ஆம் தேதி வெளியாகும் ‘அன்பில் அவன்’!

‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் விளம்பர அம்சங்களுக்கு  நீங்கள் அளித்து வரும் அளவற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. அனைத்து தளங்களிலும் பார்வையாளர்களிடமிருந்து கிடைத்து வரும் வரவேற்பு உண்மையிலேயே எங்களை நெகிழச் செய்துள்ளது. நீங்கள் எங்கள் மீது பொழிந்து வரும் நம்பிக்கைக்கும் …

அசோக் செல்வன் சினிமாவை உயிராய் நேசிக்கிறார் – அஷ்வத் மாரிமுத்து!

அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன், சபுமோன் அப்துசமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ்  மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம் ‘அன்பில் அவன்’. ஆர். கார்த்திகேயன்  இயக்கியுள்ள இப் படத்தின் கதையை ‘போர் தொழில்’ பட இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதியுள்ளார். …

பாதி காதல், பாதி அதிரடி! தெறிக்க விடும் ‘அன்பில் அவன்’ டிரெய்லர்!

அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய காதல் திரைப்படமான ‘அன்பில் அவன்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்று வருகிறது. முதல் மற்றும் இரண்டாவது சிங்கிள் பாடல்கள் வெளியான போதே, முழுமையான காதல் கதையாக இப்படம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு …

காதலின் வலியையும் காதலியின் பெருமையையும் பேசும் “அன்பில் அவன்” சிங்கிள்!

முன்னணி இளம் நடிகர் அசோக்செல்வன் நடிப்பில், ஆர்.கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான “கல்லா நிக்கிறியே” வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அழகான காதல் கதையாக உருவாகி வரும் இப்படத்திற்காக கோவிந்த் வஸந்தா இசையில் உருவாகியுள்ள …

செப்டம்பர் 25 முதல் உலகமெங்கும் வெளியாகும் ‘அன்பில் அவன்’!

முன்னணி இளம் நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள காதல் திரைப்படமான ‘அன்பில் அவன்’ வரும் செப்டம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது. ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகியுள்ள, இப்படம் காதல் கதைக்களத்துடன், …

அசோக் செல்வன் நடிப்பில் ‘அன்பில் அவன்’ டைட்டில் டீசர் வெளியீடு!

அசோக் செல்வன் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்து வரும் புதிய திரைப்படத்திற்கு, ‘அன்பில் அவன்’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அன்பில் அவன்’ திரைப்படத்தில் அசோக் செல்வன், பிரீத்தி …

‘இதயம் முரளி’ எங்கள் பள்ளி, கல்லூரி நாட்களை நினைவுபடுத்தியது – ஆகாஷ் பாஸ்கரன்!

Dawn Pictures நிறுவனத்தின் தயாரிப்பில், ஆகாஷ் பாஸ்கரன் எழுத்து இயக்கத்தில், அதர்வா முரளி நடித்துள்ள, “இதயம் முரளி” திரைப்படம் கடந்த  ஜூலை 10 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம்பெரும் பாராட்டுக்களை குவித்து வெற்றி பெற்றுள்ளது. இன்பன் …

என் அப்பாவுக்கு ஆகாஷ் செய்த மரியாதை – அதர்வா நெகிழ்ச்சி!

Dawn Pictures நிறுவனத்தின் தயாரிப்பில், ஆகாஷ் பாஸ்கரன் எழுத்து இயக்கத்தில், அதர்வா முரளி, ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோகர் ஆகியோர் நடித்துள்ள படம் “இதயம் முரளி”. ஜூலை 10 ஆம் தேதி வெளியான மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக் …