மூன்று தேசிய விருதுகளை வென்ற ராஜ்கமலின் ‘அமரன்’!

ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், சோனி பிக்சர்ஸ் மற்றும் டர்மெரிக் மீடியா இணைந்து தயாரித்த ‘அமரன்’ திரைப்படம் மூன்று தேசிய விருதுகளை வென்றுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட 72-வது தேசிய திரைப்பட விருதுகளில் அமரன் பெற்றிருக்கும் அங்கீகாரம் தயாரிப்பாளர்களுக்குப் பெருமை சேர்க்கும் தருணம். …

ஓம், இது ஆன்மீகமான தலைப்பு மட்டுமல்ல – ராஜ்குமார் பெரியசாமி!

தமிழ் திரையுலகின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளில் ஒன்றாக உருவாகி வரும் #D55 திரைப்படத்தின் தலைப்பு அறிவிப்பு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இப்படத்திற்கு “ஓம்” எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. R Take Studios மற்றும் Wunderbar Films நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் தேசிய …

கோபுரம் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ், ராஜ்குமார் பெரியசாமி இணையும் D55

கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம், தங்களது ஏழாவது திரைப்படத்தை அறிவிப்பதில், பெருமை கொள்கிறது. GN அன்புசெழியன் வழங்கும் #D55 திரைப்படத்தில், தேசியவிருது நாயகன் தனுஷ் நடிக்கின்றார். இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி எழுத்து இயக்கத்தில் உருவாகும் இந்தத் திரைப்படம், ஒரு அற்புதமான சினிமா அனுபவமாக …

அமரன் – திரை விமர்சனம்!

உலகநாயகன் கமல்ஹாசன் ராஜ்கமல் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்க, சிவகார்த்திகேயன், சாய் பல்லவி இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் அமரன். ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கும் இந்த படம் இந்திய ராணுவத்தில் சேவை செய்து நாட்டிற்காக உயிர் நீத்த மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக். அவர் …

தீபாவளி திருநாளில் ரிலீஸ் ஆகும் சிவகார்த்திகேயனின் “அமரன்”!

உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனம், சோனி பிக்சர்ஸ் இண்டர்நேசனல் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் திரு. ஆர். மகேந்திரன் இணைந்து தயாரிக்க சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் அமரன் திரைப்படம் தீபாவளி அன்று (31 அக்டோபர் 2024) உலகமெங்கும் வெளியாகிறது. திரைப்படத்தை ரெட்ஜெயண்ட் …