டோரதி படத்தின் மூலம் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்திய கார்த்திக் சுப்புராஜ்!
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் பத்தாவது திரைப்படமான ‘டோரதி’ அதன் கதைக்களம், நடிகர்களின் சிறப்பான நடிப்பு மற்றும் இளையராஜாவின் இசையால் ரசிகர்களின் மனதை வென்று பிரம்மாண்ட வெற்றிப் படமாக உருவாகியுள்ளது. அடையாளம், நட்பு, ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் மனித உறவுகள் ஆகியவற்றை புதிய பார்வையுடனும் …
