அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர் C-VASC மையத்தை தொடங்குகிறது!

அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர் (Apollo Proton Cancer Centre), குரல் மற்றும் கழுத்து புற்றுநோய்களுக்கான சிகிச்சைக்குப் பிந்தைய மறுவாழ்வுத் திட்டமான விரிவான குரல், சுவாசப்பாதை மற்றும் விழுங்குதல் சிகிச்சை மையம் ‘Comprehensive Voice, Airway, and Swallow Clinic (C-VASC)’ …