நடிகர் கிருஷ்ணாவின் 25வது மைல்கல் படமான ‘மர்டர் இன் டவுன்’!

பன்முகத் திறமை கொண்ட நடிகர், மர்மம், சஸ்பென்ஸ் மற்றும் எதிர்பாராத திருப்பங்களை உறுதியளிக்கும் ஒரு புலனாய்வு குற்றத் திரில்லருடன் மீண்டும் வருகிறார். ஒவ்வொரு மைல்கல்லும் ஒரு நடிகரின் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க தருணத்தைக் குறிக்கிறது. வழக்கத்திற்கு மாறான கதாபாத்திரங்களையும் தனித்துவமான கதைகளையும் …

தமிழ் மலையாளத்தில் ஆகஸ்ட் 14ஆம் தேதி “ஆலி” ரிலீஸ்!

மலையாளத்தில் ஒரு பக்கம் நட்சத்திரங்களின் படங்கள் வெற்றி பெற்றாலும் இன்னொரு பக்கம் புதிய இளைஞர்களின் புதிய சிந்தனையில், புதிய பார்வையில், புதுவிதமான கதைகளில் உருவாகி வரும் பல படங்கள் புதிய திசையிலான பாய்ச்சலில் வெற்றிகளைக் குவித்து வருகின்றன .அந்த வரிசையில் அமையும் …

பூஜையுடன் துவங்கிய “தி மம்மி ரிட்டர்ன்ஸ்” திரைப்படம்!

Pepin de Raisin Productions சார்பில், P. J. கிஷோர் தயாரிப்பில், ஜெய் அமர் சிங் இயக்கத்தில் உருவாகும், அழகான காமெடி ஃபேமிலி எண்டர்டெயினர் “தி மம்மி ரிட்டர்ன்ஸ்” திரைப்படம், படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, விமரிசையான பூஜையுடன், இன்று கோலாகலமாக …

ஐந்து மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் “ஃபாதர்”!

RC Studios தயாரிப்பில், இயக்குநர் இராஜா மோகன் இயக்கத்தில், பிரகாஷ் ராஜ், டார்லிங் கிருஷ்ணா முதன்மை பாத்திரத்தில் மனதை நெகிழ வைக்கும் அழகான திரைப்படமாக ஐந்து மொழிகளில் உருவாகி வரும் திரைப்படம் “ஃபாதர்”. குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் படத்தின் மூலம் , …

என் தம்பி ருத்ராவுக்கு நான் செய்ய வேண்டிய கடமை உள்ளது – விஷ்ணு விஷால்!

ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் பெருமையுடன் தயாரித்து வழங்கும் ரொமாண்டிக் எண்டர்டெய்னர் திரைப்படம் ‘ஓஹோ எந்தன் பேபி’ இன் அசோசியேஷன் வித் குட் ஷோ. இந்தப் படத்தை கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கி இருக்க நடிகர்- தயாரிப்பாளர் விஷ்ணு விஷாலின் …

நடிகர் கிருஷ்ணா நடிக்கும் 23வது படத்தின் துவக்க விழா!

நடிகர் கிருஷ்ணா நடிக்கும் படத்தின் பூஜை இன்று சென்னை வடபழனி பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. டான் கிரியேசன்ஸ் L. கணேஷ் தயாரிக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் அப்பாத்துரை பாரதிராஜா இயக்குகிறார். இந்த பூஜையில் கழுகு படத்தின் இயக்குனர் சத்யசிவா …