‘சட்டமும் நீதியும் 2’ தொடரின் டிரெய்லரை வெளியிட்ட ZEE5 தமிழ்!

முதல் சீசனுக்குக் கிடைத்த பாராட்டுகளையும் ரசிகர்களின் வரவேற்பையும் தொடர்ந்து, சரவணன் மீண்டும் வழக்கறிஞர் சுந்தரமூர்த்தியாக நடிக்க, வரலட்சுமி சரத்குமார் முக்கியக் கதாபாத்திரத்தில் இணைந்துள்ள நீதிமன்றப் பின்னணியிலான விறுவிறுப்பான தொடரான ‘சட்டமும் நீதியும் 2’ தொடரின் டிரெய்லரை தமிழ் ZEE5 வெளியிட்டுள்ளது. அதிகாரம், …

அக்டோபர் 23-ம் தேதி ZEE5-ல் வெளியாகும் ‘சட்டமும் நீதியும்’ சீசன் 2.

சரவணன் மற்றும் வரலட்சுமி சரத்குமார் நடிப்பில், புதிய வழக்கு, அதிகரிக்கும் சவால்கள் மற்றும் நீதிக்கான மற்றொரு வலுவான போராட்டத்துடன் தொடர் மீண்டும் வருகிறது. தமிழ் ZEE5 தனது பாராட்டைப் பெற்ற சட்ட நாடகத் தொடரான ‘சட்டமும் நீதியும்’ தொடரின் இரண்டாவது சீசனை …

சினிமாவுக்கு வராதே என சொல்லி சண்டை போட்டேன் – நடிகர் சௌந்தர்ராஜா!

“18 கிரியேட்டர்ஸ்” என்ற நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் சரவணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க, நீதிமன்ற வழக்கின் பின்னணியில், அசத்தலான சீரிஸாக ZEE5ல் 2025 ஜூலை 18 ல் வெளியான …

72 மணிநேரத்தில் 51 மில்லியன் நிமிடங்களை கடந்த ZEE5 இன் ‘சட்டமும் நீதியும்’ சீரிஸ்!

இந்தியாவின் முன்னணி ஸ்ட் ரீமிங்க் தளமான ZEE5 தமிழில் அடுத்தடுத்து பல தரமான படைப்புகள் மூலம் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. ZEE5 வெளியீடாக 2025 ஜூலை 18 ல் வெளியான ‘சட்டமும் நீதியும்’ சீரிஸ்,fசீரிஸில் நடிகர் சரவணன், நம்ரிதா MV முக்கிய …

சட்டமும் நீதியும் – விமர்சனம்!

தமிழில் அடுத்தடுத்து நல்ல கதையம்சம் உள்ள இணைய தொடர்களை தருவதில் முன்னிலையில் உள்ளது ZEE5. அவர்களின் அடுத்த தொடர் “சட்டமும் நீதியும்”. கோர்ட் ரூம் ட்ராமாவாக உருவாகியுள்ள இந்த சீரிஸில் நடிகர் சரவணன், நம்ரிதா MV முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த …

சரவணன், நம்ரிதா நடிக்கும் ‘சட்டமும் நீதியும்’ டிரெய்லர் ரிலீஸ்!

இந்தியாவின் முன்னணி ஸ்ட் ரீமிங்க் தளமான ZEE5 தமிழில், தனது அடுத்த அதிரடி சீரிஸான ‘சட்டமும் நீதியும்’ சீரிஸின் அதிரடி டிரெய்லரை வெளியிட்டுள்ளது. நடிகர் சரவணன், நம்ரிதா MV முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த சீரிஸ் வரும் ஜூலை 18, 2025 …

நடிகர் சரவணன் நடிக்கும் ‘சட்டமும் நீதியும்’ ZEE5  தமிழ் ஓரிஜினல் சீரிஸ்!

இந்தியாவின் முன்னணி ஸ்ட் ரீமிங்க் தளமான ZEE5 தமிழில், விலங்கு, அயலி, கூசே முனுசாமி வீரப்பன், ஐந்தாம் வேதம் போன்ற ஹிட் தமிழ் ஓரிஜினல்களுக்குப் பிறகு, தனது அடுத்த அதிரடி கோர்ட் டிராமா சீரிஸான **‘சட்டமும் நீதியும்’** சீரிஸை வரும் ஜூலை …