தீபாவளிக்கு ZEE5-ல் பிரீமியர் ஆகும் சசியின் “நூறு கோடி வானவில்”!

சசி எழுதி இயக்கியுள்ள ‘நூறு கோடி வானவில்’ திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் சித்தி இத்னானி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மாதவ் மீடியா சார்பில் பாலாஜி கபா மற்றும் அருண் அருணாசலம் புரொடக்ஷன் சார்பில் அருண் அருணாசலம் தயாரித்துள்ள இப்படம், காதல், …