வாரண்ட் – விமர்சனம்!
தமிழில் எத்தனையோ வெப் சீரீஸ் எனும் இணையத் தொடர்கள் வெளிவந்திருந்தாலும் மிகச் சிறந்த தொடர் என்ற பெயரை சில தொடர்களே பெற்றிருக்கின்றன. சுழல், விலங்கு, அயலி என சில தொடர்கள் மிகப்பெரும் பெயரை பெற்றிருக்கின்றன. அந்த வகையில் விலங்கு தொடரின் இயக்குனர் …
