ட்ரோன்ஸ் (Drones) – விமர்சனம்!

தமிழ் சினிமாவில் வழக்கமான காதல், ஆக்‌ஷன் கதைகளிலிருந்து விலகி, ஃபேண்டஸி, ஹாரர், காமெடி எனப் பல அம்சங்களை ஒன்றாக இணைத்து வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘ட்ரோன்ஸ்’. பன் பட்டர் ஜாம் என்ற நல்ல படத்தை கொடுத்த ராகவ் மிர்தாத் இயக்கியிருக்கும் இரண்டாவது படம். …