ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா!

சென்னை தியாகராயா நகரில் உள்ள அகரம் ஃபவுண்டேஷன் அலுவலகத்தில் ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் ப்ளஸ்-டூ முடித்து கல்லூரி சேர்ந்திருக்கும் 25 மாணவ, மாணவிகளுக்கு நிதியுதவியும், மூத்த ஓவியர் ஒருவருக்கு நிதியும், விருதும், விளிம்புநிலை மக்களின் …

சூரி மற்றும் மண்டாடி குழுவை பாராட்டிய சூர்யா!

நடிகர் சூர்யா, ‘மண்டாடி’ திரைப்படத்தையும் அதன் வெற்றியையும் பாராட்டி, இயக்குநர் மதிமாறன் புகழேந்திக்கும் தயாரிப்பாளர் எல்ரெட் குமாருக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துச் செய்திகளை அனுப்பியுள்ளார்.  தயாரிப்பாளர் எல்ரெட் குமாருக்கு எழுதியுள்ள செய்தியில், ‘மண்டாடி’ படத்தின் மீது தயாரிப்பாளர் வைத்த நம்பிக்கை குறித்து …

நடிகர்கள் ஒரு இமேஜுக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறோம், ஆனா ஃபகத் வேற மாதிரி – சூர்யா பேச்சு!

அர்கா மீடியா ஒர்க்ஸ் ( Arka Media Works) – ஷோயிங் பிசினஸ் ( Showing Business) ஆகிய நிறுவனங்கள் சார்பில் ஷோபு யெர்லகடா – எஸ். எஸ். கார்த்திகேயா ஆகியோரின் தயாரிப்பில் ஷஷாங்க் யெலெட்டி இயக்கத்தில் பகத் பாசில் நடிப்பில் …

25 மாவட்டங்கள், 2,000 ரசிகர்கள், பிரம்மாண்டமாக நடைபெற்ற சூர்யா ரசிகர் சந்திப்பு!

அகில இந்திய சூர்யா நற்பணி இயக்கத்தின் சார்பில் நேற்று நடைபெற்ற Photoshoot நிகழ்வில் 25 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 2,000 ரசிகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ரசிகர்களை சந்தித்த திரு. சூர்யா அவர்கள், ஒவ்வொருவரையும் தனித்தனியாக சந்தித்து, அவர்களின் நலன் குறித்து …

தீபாவளி திருநாளில் வெளியாகும் சூர்யாவின் ‘சீன்- SCENE’!

ழகரம் ஸ்டுடியோஸ் – 2 டி என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் தயாராகி வரும் #சூர்யா 47 படத்திற்கு ‘சீன் – SCENE ‘ என பெயரிடப்பட்டு, டைட்டிலுக்கான டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. அத்துடன் …

இப்படி எல்லாம் கூட தமிழில் படம் பண்ண முடியுமா? – வியப்பில் சூர்யா!

பிரின்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஐ வி ஒய் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ். லக்ஷ்மன் குமார் மற்றும் இஷான் சக்சேனா ஆகியோரின் தயாரிப்பில் இயக்குநர் பி. எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் தயாராகி உள்ள ‘சர்தார் 2’ …

200 கோடி வசூலை தாண்டிய சூர்யாவின் “விஸ்வநாத் & சன்ஸ்”!

சூர்யா நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியான “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படம் உலகளவில் ரூ.200 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2026 ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியான இப்படம், …

சூர்யா சாரின் துணிச்சல் தான் மிகப்பெரிய வெற்றிக்கு காரணம் – வெங்கி அட்லூரி!

சிதாரா என்டர்டெயின்மென்ட் & ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தி ஒன் ‘சூர்யா’ நடிப்பில் தயாராகி ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியான விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் – பிரம்மாண்டமான வெற்றியை பெற்று ரசிகர்களின் பேராதரவுடன் …

விஸ்வநாத் & சன்ஸ் – விமர்சனம்!

கருப்பு மெகா பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பின் சூர்யா நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘விஸ்வநாத் & சன்ஸ்’. தெலுங்கு இயக்குனர் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியிருக்கும் இந்த படத்தில் மமிதா பைஜூ நாயகியாக நடித்திருக்கிறார். படம் எப்படி இருக்கு? என்பதை இந்த விமர்சனத்தில் …

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டிரெய்லர் ரிலீஸ்!

சூர்யா நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.  இது மகிழ்ச்சி- உணர்வு பூர்வமான தருணங்கள்- இனிமையான சூழல் கொண்ட முழுமையான திரைப்பட  அனுபவத்தை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தயாரிப்பாளர்கள்சூர்யதேவர …