தீபாவளி முன்னிட்டு நவம்பர் 6-ல் வெளியாகும் விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’!
விஜய் ஆண்டனி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘அப்பா குட்டி’ திரைப்படம், வரும் நவம்பர் 6, 2026 அன்று தீபாவளி சிறப்பு வெளியீடாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். குடும்ப உணர்வுகள், விறுவிறுப்பான ஆக்ஷன் காட்சிகள், …
