Walking Through the Rainbow நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக அரங்கேற்றிய Noise & Grains!
இந்தியாவின் முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் & கிரைன்ஸ் (Noise & Grains), முன்னணி இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் வாக்கிங் த்ரூ தி ரெயின்போ (Walking Through the Rainbow) இசை நிகழ்ச்சியை பிரம்மாண்டமான …
