புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முடிதானம் செய்யும் சாதனை நிகழ்ச்சியை தொடங்கி வைத்த சௌந்தர்யா ரஜினிகாந்த்!
லேடீஸ் சர்க்கிள் இந்தியா அமைப்பு, ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் 800-க்கும் மேற்பட்டோர் முடிதானம் செய்யும் சாதனை நிகழ்ச்சியை சௌந்தர்யா ரஜினிகாந்த் தொடங்கி வைத்தார்! இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற …
