‘Celebrity Master Chef Tamil’ நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக ஜூலி!

‘Celebrity MasterChef Tamil’ நிகழ்ச்சியில் புதிய திருப்பமாக, ஜூலி வைல்டு கார்டு போட்டியாளராக நுழைகின்றார். தன்னுடைய உற்சாகமான குணத்தால் அறியப்படும் ஜூலி, இப்போது முற்றிலும் புதிய அனுபவத்தை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறார். கடினமான சமையல் சவால்கள், குறைந்த நேரத்தில் உணவுகளைத் தயாரிப்பது …