அந்தரன் – விமர்சனம்!
சந்தோஷ் இராவணன் இயக்கத்தில் பிரஜின், இவானா வருண் நடிப்பில் உருவாகியுள்ள ஒரு திரில்லர் திரைப்படம் தான் ‘அந்தரன்’. ‘அந்தரன்’ என்றால் வேடன், மறைந்திருந்து தாக்குபவன் என்று பொருள். கதைக்கு பொருத்தமான தலைப்பு என்பதை படம் பார்த்த பிறகு நிச்சயம் உணரலாம். இந்த …
