பாடலாசிரியர் பிரியன் நடிக்கும் ‘வெகுளி’ நவம்பர் 20 முதல்!
ஒரே ஷாட்டில் ‘அகடம்’ என்ற திரைப்படத்தை உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்த இயக்குநர் இசாக், பிக் பாஸ் புகழ் நடிகர் ஆரி நடிப்பில் ‘நாகேஷ் திரையரங்கம்’ என்ற திரைப்படத்தை இயக்கியவர். தற்போது மஸ்காரா, மக்காயலா உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ள …
