முதல் விமானப் பயணக் கனவை நினைவாக்கும் ரெயின்ட்ராப்ஸ்!

குழந்தைகள் தினத்தில் வசதி வாய்ப்புகள் குறைந்த குழந்தைகள், முதியோர் மற்றும் சிறப்புத் தேவையுடையோருக்கு முதல் விமானப் பயண அனுபவத்தை வழங்கும் ரெயின்டிராப்ஸ் – வானமே எல்லை! வசதி வாய்ப்புகள் குறைந்த குழந்தைகள், ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் சமூகத்தின் பல்வேறு தரப்பினரின் கனவுகளுக்கு …