ஆடம்பரத்தை தவிர்த்து, தொழிலாளர்களை காக்கவும் – கமல்ஹாசன் அறிக்கை!
திரைத்துறையின் நலனுக்காக என்றும் ஒலிக்கும் முதல் குரல் உலக நாயகன் கமல்ஹாசன் உடையது தான். தற்போது திரைத்துறைக்காக அவர் ஒரு அறிக்கையையும் வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையின் சாராம்சம்: என் அன்புக்குரிய திரைத்துறை உறுப்பினர்களே, மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் போரினால் உலகம் முழுக்க …
