‘சேரநாட்டு யானை தந்தம்” எனக்கு ‘பருத்தி வீரனை’ நினைவுபடுத்துகிறது – பேரரசு!

தியாழினி கிரியேஷன்ஸ் மற்றும் லத்திகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், இயக்குநர் பூலோகம் ரவி இயக்கத்தில், அறிமுக நாயகன் மும்பை முத்து நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘சேரநாட்டு யானைதந்தம்’. எதார்த்தமான கிராமத்து காதல் கதையாக உருவாகியுள்ள இப்படத்தில் ராஜசிம்மன், பாண்டி அக்கா, விஜயன் …